ஹீரா ஹெர்பல் ஹேர் வாஷ் பவுடர் பயன்படுத்தினால் முடியின் வேர்காடுகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து முடி உதிர்வதை தடுக்கிறது பொடுகை போக்குகிறது மற்றும் முடியின் வளர்ச்சியை தூண்டுகின்றது மேலும் இது இயற்கையான முறையில் முடியை சுத்தம் செய்து பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.