சத்துமாவு மற்றும் நலங்கு மாவு இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது சத்துமாவு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு பொருள் இது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் வழங்குகிறது நலங்கு மாவு ஒரு பாரம்பரிய மூலிகை குளியல் பொடி இது குழந்தைகளின் சருமத்தை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் மற்ற உதவுகிறது.