சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஹெல்த் மிக்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது ஹெல்த் மிக்ஸ்சில் உள்ள சிறுதானியங்கள் மற்றும் நார் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை மெதுவாக அதிகரிக்க உதவுகிறது இதனால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கலாம்