ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் பல உள்ளன முக்கியமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் இது பயன்படுகிறது மேலும் சர்மா ஆரோக்கியத்திற்கும் முடியும் மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும் நல்லது சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூ டீ அல்லது பொடி சர்க்கரை நோய் கட்டுப்படுத்த உதவுகிறது வெள்ளைப்படுதல் மட்டும் உஷ்ணத்தை குறைக்கிறது, சருமத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவும் பொலிவு பெறவும் உதவுகிறது.