சங்குப்பூ டீ அல்லது நீல நிற தேநீர் உடல் நலத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது வீக்கத்தை குறைக்கின்றது மேலும் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது மேலும் சங்கு பூட்டி மன அழுத்தத்தை குறைத்து அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது சங்கு போட்டியின் முக்கிய நன்மைகள் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இன்னும் அதிகப்படியான நன்மைகள் உள்ளன..