மூலிகை சோப்புகளில் பல நன்மைகள் உள்ளன சருமத்திற்கு பலவித நன்மைகள் பயக்கும் அவை இயற்கையான பொருட்கள் மற்றும் தாவர சாறுகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன இது சருமற்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாகவும் நீரேற்றல் ஆகும் வைத்திருக்க உதவுகிறது மூலிகைச் சொற்கள் பொதுவாக எரிச்சல் மற்றும் சிவப்பு குறைகின்றது மற்றும் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது சருமத்திற்கு மென்மை சரும பிரச்சனைகளை குறைக்கும் சருமத்திற்கு நீர் ஏற்றம் ஆழமான சுத்தம் இயற்கையான பொருட்களைக் கொண்ட மூலிகை சோப்புகள் உதாரணமாக குப்பைமேனி, வெட்பாலை பப்பாயா சோப் கோட் மில்க் சோப், அலோவேரா சோப்,கொலஞ்சி சோப் இப்படி நிறைய ஹெர்பல் சோப்பு நம் சருமத்திற்கு உதவி பயின்றது