மூலிகை தேநீர் பல வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன ஒவ்வொரு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மைகளை தருகின்றன சில மூலிகை தேநீர்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன குறிப்பாக ஆவாரம் பூ செம்பருத்தி பூ சங்கு பூ போன்ற பலவகையான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன சில மூலிகை தேநீர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன எடுத்துகிட்டு காட்டாக இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்ற மூலிகைகள் செரிமானத்தை மேம்படுத்தவும் மூலிகை தேநீரில் புதினா மற்றும் இஞ்சி போன்ற பல வகைகள் உள்ளன தூக்கமின்மை பிரச்சனைக்கு மற்றும் சருமத்தை மேம்படுத்தும்.ரோஜா இதழ்களைக் கொண்ட டீ வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.