Benefits:
சருமத்தை சுத்தம் செய்தல் குப்பைமேனி சோப் சருமத்தில் உள்ள அழுக்கை மற்றும் எண்ணெயை நீக்கி சருமத்தை சுத்தமாக வைக்க உதவுகிறது அரிப்பு மற்றும் தோல் அலர்ஜிகளை நீக்குகிறது குப்பைமேனி சோப்பில் உள்ள மருத்துவ குணங்கள் சரும அரிப்பு மற்றும் தோல் அலர்ஜிகளை குணப்படுத்த உதவுகிறது பருக்களை நீக்குதல் கரும்புள்ளிகளை நீக்குவது சருமத்தை பளபளப்பு ஆகிறது சருமத்தை மென்மையாக்குகிறது குப்பைமேனி சோப் ஒரு இயற்கை பொருள் என்பதால் இது சருமத்தில் எந்தவித தீங்கும் விளைவிக்காது