முருங்கை கீரை மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து செய்யப்படும் இட்லி பொடியின் நன்மைகள் இந்த பொடியில் முருங்கைக் கீரையின் சத்துக்களும் கருப்பு உளுந்தின் மருத்துவ குணங்களும் சேர்ந்துள்ளன இவை இரண்டும் உடலுக்கு மிகவும் நல்லது முருங்கைக்கீரை இரும்புச்சத்து கால்சியம் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது கருப்பு உளுந்து புரதம் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துக்களுக்கான நல்ல மூல க்கூறுகள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி முருங்கைக் கீரையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன எலும்புகளை பலப்படுத்தும் முருங்கைக்கீரை மற்றும் கருப்பு உளுந்தில் உள்ள கால்சியம் மற்றும் தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது செரிமானத்திற்கு நல்லது இதயத்திற்கு நல்லது கருப்பு உளுந்து இட்லி பொடியின் நன்மைகள் ஏராளமாக உள்ளது..