herbal hair growth oil offer price

ஹீரா ஹெர்பல் மூலிகை எண்ணெய் : கருவேப்பிலை, நெல்லி, செம்பருத்தி கரிசாலி, கரும்பூலா,முடியின் வேர்களை பலப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது முடி உதிர்வு கட்டுப்பட்டு சில மூலிகைகள் மொழியின் வேர்க்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வையை கட்டுப்படுத்துகிறது.

 பொடுகு நீக்கம்: வெந்தயம் கருவேப்பிலை வேப்பிலை ஆகியவைகளை சில மூலிகைகள் பொடுகை உண்டாக்கும் புஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன இதனால் பொடுகு நீங்கும்.

 இளநரை தடுப்பு : கரும்பூலா ஆவாரம்பூ,வெட்பாலை, கரிசாலை, போன்ற சில மூலிகைகள் இளநரையை தாமதப்படுத்த உதவுகின்றன இதனால் இளவயதில் நரைமுடி தோன்றுவதை தவிர்க்கலாம்.

 உச்சந்தலை குளிர்ச்சி: மருதாணி, நெல்லிக்காய், வெந்தயம், போன்ற மூலிகை எண்னைகள் உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்து எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றன ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகின்றது.

 

  • Fast Delivery
  • Secure Payments
  • 13 customers viewed
Price: ₹599 / 3 piece
MRP Price: ₹650

Popular Products

Homemade Papaya Soap

Homemade Papaya Soap

₹150₹170
Beetroot Soap

Beetroot Soap

₹150₹160
Best Offer Heera herbal hair growth oil offer price

Heera herbal hair growth oil offer price

₹550₹700
Halal Product Hera ABC Malt

Hera ABC Malt

₹350₹370