ஹீரா ஹெர்பல் பெண் குழந்தை சத்து மாவு ஒரு சத்தான உணவு இது பல தானியங்கள் பருப்புகள் மற்றும் நட்ஸ்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது சத்துமாவு குழந்தைகளின் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செரிமானத்தை மேம்படுத்தும் உதவுகிறது. பெண் குழந்தைகள் சத்துமாவு குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இதில் உள்ள ஆன்ட்டிஆக்சைடுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்துகின்றன. இன்னும் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது விட்டமின் மற்றும் தாதுக்கள் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன....