ஆரோக்கிய கலவையின் நன்மைகள். ஹீரா சத்துமாவு மிக்ஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமான மண்டலத்தை சீராக்கவும் உதவுகிறது மேலும் உடல் எடை அதிகரிக்க ஹிரா ஹெர்பலின் 33 வகை தானியங்கள் அடங்கிய சத்துமாவு ஆற்றலை அதிகரிக்கும் உதவுகிறது