ரோஜா பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ் டீ, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இது நூல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சருமத்தை பொலிவாக்கம் உதவுகிறது ரோஜா டீயில் உள்ள கலவைகள் வளர்ச்சியை வளர்ச்சிக்கு மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது ரோஜா டீயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை பளபளப்பாகவும் பலிவாகவும் மாற்ற உதவுகிறது...