ஹீரா ஹெர்பல் சத்து மாவு தயாரிக்க 33 வகையான தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன அவற்றில் சில கேழ்வரகு கம்பு சோளம் வருது சாமை திணை குதிரைவாலி சிகப்பு அரிசி கருப்பு கவுனி அரிசி இன்னும் பச்சைப் பயறு உளுந்து கொள்ளு பாதாம் முந்திரி, பிஸ்தா ஏலக்காய் சுக்கு மற்றும் இன்னும் பல...
சத்து மாவின் நன்மைகள் சத்துமாவு உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது செரிமானத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிகரித்து மற்றும் சருமத்திற்கு கூந்தலுக்கும் நல்லது சத்து மாவு தயாரிப்பதற்கு பலவிதமான தானியங்கள் மற்றும் பொறுப்புகளை பயன்படுத்துகின்றோம் ஊட்டச்சத்து மிகுந்தது பல்வேறு எடை மேலாண்மைக்கு நல்லது இன்னும் அதிகப்படியான நன்மைகள் அடங்கியுள்ளது heera ஹெர்பல் சத்து மாவு மிக்ஸ..