ஹீரா ஹெர்பல் சத்துமாவு 33 தானியங்களால் ஆனது.
சத்துமாவு ஒரு ஆரோக்கியமான உறவு இது பல தானியங்கள் பருப்புகள் மற்றும் பயறு வகைகள் மற்றும் பாதாம், பிஸ்தா முந்திரி அக்ரூட் போன்ற
இதில் புரதம் கார்போஹைட்ரேட் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன எலும்பு மற்றும் பற்களை பலப்படுத்துகிறது இதில் கால்சியம் மற்றும் பாத்திரங்கள் அதிகம் உள்ளது இது எலும்புகளை பலப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது வளர்ச்சியை ஊக்குவிக குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது செரிமான மண்டலத்தை விசிறி செய்ய உதவுகிறது.
சத்துமாவு பயன்படுத்தும் முறை : ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக காய்ச்சி அதில் ஒரு டீஸ்பூன் சத்துமாவு கோகிலா கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ளவும்.