Benefits:
தோல் நோய்க்கு சிகிச்சை வெட்பாலை சோப்பு சொரியாசிஸ் அரிப்பு மற்றும் தோல் அலர்ஜி போன்ற தோல் நோய்களுக்கு ஒரு இயற்கை தீர்வாக கருதப்படுகிறது சருமத்தை மென்மையாக்குகிறது அரிப்பு மற்றும் எரிச்சலை போக்குகிறது சருமத்தில் இறப்பதத்தை தக்க வைக்கிறது பருக்களை தடுக்கின்றது வெட்பாலை சோப் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல இயற்கை தீர்வாக இருப்பதால் பலர் இதனை பயன்படுத்துகின்றனர் விரும்புகின்றனர்