ஹீரா ஹெர்பல் மூலிகை ஹேர் வாஷ் அதாவது மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஹீரா ஹெர்பல் ஹேர் வாஷ் பல நன்மைகளை கொண்டுள்ளது இது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது மேலும் பொடுகு முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் ரசாயனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை