ஹீரா ஹெர்பல் கொள்ளு கஞ்சி வெயிட் லாஸ் மிக்ஸ் இதில் 12 வகையான நம் பாரம்பரிய அரிசி வகைகள் சுக்கு ஏலக்காய் இது எல்லாம் சேர்த்து செய்யப்பட்டது இதில் கருப்பு கொள்ளு கருப்பு கவுனி இது எல்லாம் சேர்த்து மாப்பிள்ளை சம்பா கருப்பு கொள்ளு கருப்பு கவுனி இதையெல்லாம் சேர்த்து தயாரிக்கப்பட்டது இதனால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து நம் உடலை பிட்டாக வைக்கின்றது நம் உடலில் உள்ள ஊளை சதையை குறைத்து நம் உடலை நலமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கின்றது
Price